சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு
விண்ணப்பிக்க…
பள்ளிக் கல்வித் துறையின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்கள் 2024 – 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான விவரங்களைக் கீழே காண்க.
No comments:
Post a Comment