பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கரையைக் கடந்தது
பெஞ்சல் புயல்.
2) புயல் மழையால் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் தண்ணீர்
தேசமாக மாறியது.
3) புயல் மழையால் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில்
50 செ.மீ மழையும், புதுச்சேரியில் 47 செ.மீ மழையும் பெய்துள்ளது.
4) புயல் மழையால் திருவண்ணாமலையில் 18 செ.மீ மழையும், செய்யாறில்
16 செ.மீ மழையும் பெய்துள்ளது.
5) புதுச்சேரியில் மீட்புப் பணிகளுக்காக ராணுவம் விரைந்துள்ளது.
6) புயல் மழை பாதித்தப் பகுதிகளில் உரிய ஆய்வுகளுக்குப் பின்
பள்ளிகளைத் திறக்குமாறு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார்.
7) கனமழையின் எதிரொலியாக ஒரு கிலோ தக்காளி விலையின் விலை
70 ரூபாயை எட்டியது.
8) வெங்காய ஏற்றுமதி காரணமாக வெங்காயத்தின் விலையும் உயர்ந்து
வருகிறது.
9) மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் டிசம்பர் 5 இல்
பதவி ஏற்கிறார்.
English News
1) Cyclone Fengal crossed the coast near
Marakkanam in Villupuram district.
2) Chennai and its suburbs turned into a
watery land due to the storm.
3) The maximum rainfall due to the storm was
50 cm in Maylam, Villupuram district, and 47 cm in Puducherry.
4) The storm caused 18 cm of rain in
Tiruvannamalai and 16 cm in Cheyyar.
5) The army has rushed to Puducherry for
rescue operations.
6) School Education Minister Anbil Mahesh
Poyyamozhi has instructed to open schools in the areas affected by the storm
after proper surveys.
7) The price of a kilo of tomato reached Rs
70 due to the heavy rain.
8) The price of onion is also increasing due
to onion exports.
9) Devendra Fadnavis will take oath as the
Chief Minister of Maharashtra on December 5.
No comments:
Post a Comment