பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) அரசு பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு குறித்த பாடப் பிரிவு
தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
2) காலை உணவுத் திட்டத்தால் மாணவர்களின் வருகையும் மாணவர்களின்
நினைவாற்றலும் அதிகரித்துள்ளதாக முதல்வரிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நன்றியுடன்
தெரிவித்துள்ளார்.
3) தமிழகத்தில் 25000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகச்
சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
4) காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை நெருங்கி வருவதால் வட கடலோர
மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
5) நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக
நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6) ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவைச் சட்டத்துறை அமைச்சர்
அர்ச்சுன் ராம் மெக்வால் தாக்கல் செய்தார்.
7) பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில்
அரசு முறை பயணமாகக் குவைத் செல்கிறார்.
8) டெல்லியில் காற்று மாசு மீண்டும் உச்ச நிலைக்குச் சென்றுள்ளது.
English News
1) School Education Minister Anbil Mahesh
Poyyamozhi has announced that a course on artificial intelligence will be
started in government schools.
2) The School Education Minister has thanked
the Chief Minister for the increase in student attendance and memory due to
breakfast scheme in schools.
3) The Health Department has reported that
25,000 people have been affected by dengue in Tamil Nadu.
4) Heavy rains are likely in the northern
coastal districts as a low-pressure area approaches the coast.
5) It has been informed in Parliament that
21 fake universities are functioning across the country.
6) Law Minister Arjun Ram Meghwal introduced
the One Nation, One Election Bill.
7) Prime Minister Narendra Modi is visiting
Kuwait on a state visit on December 21 and 22.
8) Air pollution in Delhi has again reached
its peak.
No comments:
Post a Comment