பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) கொளத்தூரில் மழை நிவாரணப் பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார்.
2) மாமல்லபும் மற்றும் விழுப்புரத்தில் மழை நிவாரணப் பணிகளைத்
துணை முதல்வர் ஆய்வு செய்தார்.
3) கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையில் 50 செ.மீ மழை பெய்துள்ளது.
4) சாத்தனூர் அணையிலிருந்து 1.7 லட்சம் கன அடி திறக்கப்பட்டுள்ளது.
5) விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து வெள்ள அபாயம் நீடித்து
வருகிறது.
6) புயல் எச்சரிக்கை காரணமாக மூடப்பட்டிருந்த வண்டலூர் பூங்கா
மீண்டும் திறக்கப்பட்டது.
7) ஜெய் ஷா சர்வதேச மட்டைப்பந்து ஆணையத்தின் (ஐசிசி) தலைவராகப்
பொறுப்பேற்றுக் கொண்டார்.
8) ஜெய் ஷா மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் என்பது
குறிப்பிடத்தக்கது.
9) டாலருக்கு மாற்று ஏற்பட முயலும் நாடுகள் மீது 100 சதவீத
வரி விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
10) நவம்பர் மாத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல்
1.82 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
English News
1) The Chief Minister inspected the rain
relief works in Kolathur.
2) The Deputy Chief Minister inspected the
rain relief works in Mamallapuram and Villupuram.
3) 50 cm of rain has recorded at Uthankarai
in Krishnagiri district.
4) 1.7 lakh cubic feet has been released
from the Sathanur dam.
5) The flood threat continues in Villupuram
district.
6) Vandalur Park, which was closed due to a
cyclone warning, has been reopened.
7) Jay Shah took over as the President of
the International Cricket Council (ICC).
8) It is noteworthy that Jay Shah is the son
of Union Home Minister Amit Shah.
9) Donald Trump has warned that 100 percent
tax will be imposed on countries that try to replace the dollar.
10) The Goods and Services Tax (GST) collection
for November has increased to 1.82 lakh crore.
No comments:
Post a Comment