பகிர்வோம் அறிவை! அறிவைச் செய்வோம் விரிவை!
களஞ்சியம் செயலி பயன்பாட்டுக்கான ஆணை
ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களுக்கு வரும் 01.01.2025 முதல் பணபலன் மற்றும் விடுப்புகள் என, அனைத்தும் முழுவதுமாக களஞ்சியம் செயலி மூலமாகவே செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பிற்கான ஆணையைக் கீழே காண்க.
No comments:
Post a Comment