Wednesday, 11 December 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 12.12.2024 (வியாழன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) மகாகவி பாரதியாரின் படைப்புகளின் முழு தொகுப்பைப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

2) பள்ளிக் கல்வியில் செயற்கை நுண்ணறிவு பெரும் பங்காற்றும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

3) நூலகங்களுக்குத் தேர்வு செய்ய இதுவரை 8363 புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

4) தமிழக சட்டப்பேரவையில் 19 மசோத்தாக்கள் நிறைவேற்றப்பட்டன.

5) இன்று பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

6) அதானி முறைகேடு விவகாரத்தில் தமிழகத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லை என முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.

7) தொடர் மழை காரணமாக தஞ்சாவூர், விழுப்புரம், சென்னை, மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

English News

1) Prime Minister Narendra Modi released the complete collection of Mahakavi Bharathiyar's creative writing works.

2) School Education Minister Anbil Mahesh Poyyamoshi has said that artificial intelligence will play a major role in school education.

3) So far, 8363 books have been selected for selection for Tamilnadu libraries.

4) 19 bills were passed in the Tamil Nadu Legislative Assembly.

5) A Union Cabinet meeting is to be held today under the chairmanship of the Prime Minister.

6) The Chief Minister has clarified that Tamil Nadu has no connection with the Adani scam.

7) Due to continuous rains, schools in Thanjavur, Villupuram, Chennai and Mayiladuthurai districts have been declared holiday today.

No comments:

Post a Comment