பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த
தாழ்வு மையம் உருவாகும்.
2) கனமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக முதல்வர்
தெரிவித்துள்ளார்.
3) தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான
ஈவிகேஎஸ் இளங்கோவன் சனிக் கிழமை அன்று உயிரிழந்தார்.
4) ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
5) செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 4500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.
6) திருக்கார்த்திகை விழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில்
2668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
7) கன மழையின் காரணமாகப் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
8) சர்க்கரை நோய் கட்டுபாட்டில் தமிழகம் முன்னோடி மாநிலமாக
உள்ளதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
9) சமூக வலைதளங்களைப் பார்த்துப் பிரசவம் பார்ப்பதைத் தவிர்க்குமாறு
சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
10) ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது
ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
11) அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அநுரகுமார
திசநாயக இன்று பிரதமரைச் சந்திக்கிறார்.
12) 2030க்குள் இந்தியாவில் ஆறாம் தலைமுறை அலைக்கற்றை (6ஜி)
சேவை செயல்பாட்டுக்கு வரும்.
13) நவம்பரில் நாட்டின் சில்லரைப் பணவீக்கம் குறைந்துள்ளது.
14) உலக சதுரங்க சாதனையாளர் குகேஷ்க்கு முதல்வர் 5 கோடி ரூபாய்
பரிசுத் தொகை அறிவித்துள்ளார்.
English News
1) A low pressure area will form in the
southeast Bay of Bengal in the next 24 hours.
2) The Chief Minister has said that the
Tamil Nadu government is prepared to face heavy rains.
3) One of the senior leaders of the Tamil
Nadu Congress Party, EVKS Elangovan, passed away on Saturday.
4) EVKS Elangovan's body was cremated with
state honors.
5) 4500 cubic feet of surplus water was
released from the Chembarambakkam lake.
6) A Maha Deepam was lit on a 2668-foot hill
in Tiruvannamalai on the occasion of the Thirukarthigai festival.
7) The price of flowers has increased due to
heavy rains.
8) Health Minister M. Subramanian has said
that Tamil Nadu is a pioneer state in diabetes control.
9) The Health Department has advised people
to avoid viewing social media while giving birth.
10) The presentation of the One Nation, One
Election Bill in Parliament has been postponed.
11) Sri Lankan President Anura Kumara
Dissanayake, who is on an official visit to India, will meet the Prime Minister
today.
12) Sixth generation (6G) spectrum services
will be operational in India by 2030.
13) The country's retail inflation has
decreased in November.
14) The Chief Minister has announced a prize
money of Rs 5 crore for world chess champion Kukesh.
No comments:
Post a Comment