பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு பிப்ரவரி முதல்
புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
2) வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட தமிழகத்திற்கு மத்திய குழு
வருகை தந்துள்ளது.
3) மத்திய குழு இன்று கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டப்
பகுதிகளை நேரில் பார்வையிட உள்ளது.
4) தூய்மைப் பணியாளர்களுக்கு நவீன கழிவு நீர் அகற்றும் வாகனங்களை
முதல்வர் வழங்கினார்.
5) வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக
உள்ளது.
6) மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான முன்னோட்ட திட்டமான
ஸ்பேடெக்ஸ் திட்டம் இம்மாதம் செயல்படுத்தப்பட உள்ளது.
7) பாட்டில் மற்றும் கேன் குடிநீருக்குக் கடுமையான தரப் பரிசோதனைகள்
அமல்படுத்தப்பட உள்ளது.
8) கடந்த பதினோரு மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் உற்பத்தித்
துறை சரிவைச் சந்தித்துள்ளது.
English News
1) New syllabus for typing and shorthand
exams to be implemented from February.
2) Central team has visited Tamil Nadu to
inspect flood damage.
3) Central team will visit Cuddalore,
Villupuram and Tiruvannamalai districts today.
4) Chief Minister handed over modern sewage
disposal vehicles to sanitation workers.
5) A new depression is to be formed in the
Bay of Bengal today.
6) The SpaTex project, a pilot project to
send humans to space, is to be implemented this month.
7) Strict quality tests are to be
implemented for bottled and canned drinking water.
8) The manufacturing sector in India has
experienced a decline that has not been seen in the last eleven months.
No comments:
Post a Comment