பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) ராணிபேட்டை மாவட்டத்தில் 1500 கோடி மதிப்பீட்டில் காலணி
தொழிற்சாலைக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
2) ராணிபேட்டை காலணி தொழிற்சாலையின் மூலம் 25000 நபர்கள் வேலை
வாய்ப்பு பெறுவார்கள்.
3) வீடுகளுக்கான மின்கட்டணம் தமிழகத்தில்தான் குறைவாக இருப்பதாகத்
தமிழக அரசு தெரிவித்துள்ளது.
4) சென்னையிலிருந்து பாங்காங்கிற்கு இன்று முதல் கூடுதல் விமானம்
இயக்கப்படுகிறது.
5) ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
6) ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவை
இந்தியா குறைத்தது.
7) இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்கவுக்கு குடியரசுத் தலைவர்
மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
8) புகழ் பெற்ற தபேலா இசைக் கலைஞரான ஜாஹிர் உசேன் காலமானார்.
9) உலக சதுரங்க சாதனையாளர் குகேசுக்குச் சென்னையில் உற்சாக
வரவேற்பு அளிக்கப்பட்டது.
10) ஆசிய மகளிர் ஹாக்கி கோப்பையை இந்திய அணி வென்றது.
English News
1) The Chief Minister laid the foundation
stone of a footwear factory worth Rs 1500 crore in Ranipet district.
2) The Ranipet footwear factory will provide
employment to 25,000 people.
3) The Tamil Nadu government has said that
the electricity bill for households is the lowest in Tamil Nadu.
4) An additional flight will be operated
from Chennai to Bangkok from today.
5) The One Nation, One Election Bill will be
tabled in the Lok Sabha today.
6) India reduced the amount of crude oil
imported from Russia.
7) Sri Lankan President Anura Kumara
Dissanayake was welcomed at the Rashtrapati Bhavan.
8) Renowned tabla player Zahir Hussain
passed away.
9) World chess record holder Kukes was given
a rousing welcome in Chennai.
10) The Indian team won the Asian Women's
Hockey Cup.
No comments:
Post a Comment