திமிங்கலங்களின் ஒலி சமிக்ஞைகள் பற்றி அறிந்து கொள்ள …
உலகின் மிகப்பெரிய உயிரினம்
நீலத் திமிங்கலம். மிகப்பெரிய பாலூட்டியும் அதுவே. கடலில் திமிங்கலங்கள் எழுப்பும்
ஒலி நீண்ட தூரம் கேட்கும். திமிங்கலங்கள் எழுப்பும் ஒலி குறித்தும், அவற்றின் மூலம் அவை என்ன சொல்ல வருகின்றன என்பது பற்றியும் பல்வேறு ஆய்வுகள்
நடைபெற்று வருகின்றன. திமிங்கலங்களின் ஒலி சமிக்ஞைகள் பற்றி அறிந்து கொள்ள கொள்ள கீழே
உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
*****
No comments:
Post a Comment