Monday, 2 November 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 03.11.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 03.11.2026

1) சிறைப் பாதுகாப்பை வலுபடுத்த ஜே.கே. திரிபாதி தலைமையில் உயர்நிலைக் குழுவைத் தமிழக அரசு அமைத்துள்ளது.

2) முரசு புயல் இன்று அதிகாலை ஆந்திராவின் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3) முரசு புயலால் சென்னையில் இடைவிடாத மழை கொட்டித் தீர்த்தது. சென்னை மற்றும் ஆந்திரத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

4) போக்குவரத்து மற்றும் கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20 விழுக்காடு தீபாவளி நன்னர் வழங்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

5) நவம்பர், டிசம்பரில் மேலும் புதிய புயல்கள் உருவாகி தமிழகத்தை நோக்கி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக வானிலை மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.









Education & GK News

1) The Tamil Nadu government has constituted a high-level committee, headed by J.K. Tripathy, to strengthen prison security.

2) Cyclone 'Murasu' is expected to make landfall between Nellore and Narsapur in Andhra Pradesh early today.

3) Due to Cyclone 'Murasu', Chennai experienced incessant, heavy rainfall. Flights in Chennai and Andhra Pradesh have been cancelled.

4) The Tamil Nadu government has announced a 20 percent Deepavali bonus for employees of the Transport and Cooperative departments.

5) According to the Meteorological Centre, there is a possibility that further new cyclones may form in November and December and head towards Tamil Nadu.

No comments:

Post a Comment