Tuesday, 3 November 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 04.11.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 04.11.2026

1) குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. இதுவரை 9.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

2) தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

3) நேபாளத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சென்னையைச்  சேர்ந்தவர் பலியானார்.

4) ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதலைத் தொடங்கியதால் மத்திய ஆசியாவில் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

5) இந்தியாவில் தங்கத்தின் தேவை 29 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

6) எழுத்தாளர் இரா. முருகன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 73.








Education & GK News

1) The deadline for submitting applications for the Group 4 examination ends tomorrow. So far, 9.80 lakh candidates have applied.

2) The Tamil Nadu government has issued an announcement permitting the bursting of firecrackers for only two hours on the day of Diwali.

3) A person from Chennai was killed in a collision between two helicopters in Nepal.

4) Tensions have escalated in Central Asia following the resumption of attacks by the United States against Iran.

5) The demand for gold in India has witnessed a decline of 29 percent.

6) Writer Ra. Murugan has passed away due to ill health. He was 73 years old.

No comments:

Post a Comment