Wednesday 1 September 2021

தூய்மை நிகழ்வுகள் 2021 (செப் 1 முதல் செப் 15 வரை)

தூய்மை நிகழ்வுகள் 2021 (செப் 1 முதல் செப் 15 வரை)

            ‘தூய்மை நிகழ்வுகள்-2021' என்ற திட்டத்தின்கீழ் அனைத்து வித பள்ளிகளிலும் செப்டம்பா் 1 முதல் 15-ஆம் தேதி வரை சுகாதாரம் சார்ந்து நடத்தப்பட வேண்டிய விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

நாள்

நிகழ்வு

செப்டம்பர் 1

தூய்மை உறுதிமொழி தினம்

செப்டம்பர் 2

தூய்மை விழிப்புணர்வு தினம்

செப்டம்பர் 3

சமூக விழிப்புணர்வு தினம்

செப்டம்பர் 4 & 5

பசுமை பள்ளி இயக்க நாட்கள்

செப்டம்பர் 6 & 7

தூய்மை நிகழ்வுகளில் பங்கேற்றல்

செப்டம்பர் 8

கை அலம்புதல் தினம்

செப்டம்பர் 9 & 10

தன் சுத்தம் மற்றும் சுகாதாரம்

செப்டம்பர் 11 & 12

தூய்மை நிகழ்வு கண்காட்சிகள்

செப்டம்பர் 15

பரிசுகள் வழங்குதல்

மேலும் இது குறித்த முழுமையான விவரம் அடங்கிய PDF கோப்பினைப் பெற கீழே சொடுக்கவும்.

https://drive.google.com/file/d/1n-S07oXyEGQIzvHZnMEJl50wZZ3r4qum/view?usp=sharing

இப்பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் பகிர்ந்து உதவவும்.

No comments:

Post a Comment