Thursday, 5 November 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 06.11.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 06.11.2026

1) தீபாவளியை முன்னிட்டு அனைத்து அங்காடிகளுக்கும் இன்று செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2) நவம்பர் 13 இல் வங்கக் கடலில் புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3) இன்று தென் தமிழகத்தில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.

4) தங்கள் விலைஇரண்டு நாட்களில்சவரனுக்கு 4680 ரூபாய் உயர்ந்தது.

5) சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரொனால்டோ அறிவித்துள்ளார்.


Education & GK News

1) It has been announced that all Ration shops will remain open today in view of Diwali.

2) The Meteorological Department has stated that there is a possibility of a new cyclone forming in the Bay of Bengal on November 13.

3) There is a possibility of heavy rain in southern Tamil Nadu today.

4) The price of gold has increased by Rs. 4,680 per sovereign over the last two days.

5) Ronaldo has announced his retirement from international football.

No comments:

Post a Comment