இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள்
12.10.2022 (புதன்)
தமிழ்ச் செய்திகள்
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு
தமிழகத்தில் 50 சுகாதார மையங்கள் அமைக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன்
தெரிவித்துள்ளார்.
இடியும் நிலையில் உள்ள பள்ளிக்
கட்டிடங்களை மழைக்காலத்திற்கு முன்பாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப்
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
உச்ச நீதி மன்றத்தின் அடுத்த
தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
40 லட்சம் ஆண்டுகள் பழமையான
நெபுலாவின் படத்தை நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி படம் பிடித்து அனுப்பியுள்ளது.
2023 இல் உலகப் பொருளாதாரம்
மந்த நிலைக்கு உள்ளாகும் என ஜே.பி.மார்கன் நிறுவனம் கணித்துள்ளது.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.
520 குறைந்தது.
***பள்ளி காலை வழிபாடு கூட்டச் செய்திகளுக்காக****
English News
Tamilnadu Health
minister Ma. Subramanian said that after five years, 50 primary health centers
will be set up in Tamilnadu.
School Education
Minister Anbil Mahesh Poiyamozhi said that steps have been taken to remove the
collapsing and damaging school buildings before the rainy season.
D.Y. Chandrachut has
been nominated as the next Chief Justice of the Supreme Court.
A 40 lakh year old
image of the nebula was captured by NASA's Hubble Space Telescope.
JP Morgan has predicted
that the global economy will enter recession in 2023.
Gold price per pound is
Rs. 520 less.
***For School Prayer***
No comments:
Post a Comment