பகு எண்கள், பகா எண்கள் - பாடக்குறிப்பு
வகுப்பு
& பாடம் |
VI - கணக்கு |
அலகு |
1 |
இயல் |
எண்கள் |
பாடத்தலைப்புகள் |
1.1. பகு எண்கள், பகா எண்கள் 1.2. எண்களின் வகுபடும் தன்மை 1.3. பகாக் காரணிப்படுத்துதல் |
கற்கும்
முறை |
Active Learning Methodology (ALM) |
கற்றல் விளைவுகள் :
602. ஒற்றைப்படை, இரட்டைப் படை, பகு எண், பகா எண் போன்ற எண்களின் வகைபாடுகளைக் கண்டுணர்ந்து
அமைப்பு முறை மூலம் அவற்றைப் போற்றுதல்.
1. அறிமுகம் :
ஆர்மூட்டல் |
நினைவு கூர்தல் |
மேலாய்வு |
பக்கம் 1 இல்
உள்ள விரைவுத் துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்துதல். |
ஒற்றை எண்கள், இரட்டை எண்கள், காரணிகள், மடங்குகள், பகு
எண்கள், பகா எண்கள் குறித்த கருத்துகள். |
பக்கம் 1 முதல் 13 வரை |
2. புரிதல் :
அ) கருத்துச்
செயல்பாடு :
எரடோஸ்தனிஸ் சல்லடை மூலமாகப் பகா எண்களைக் கண்டறிதல்.
ஆ) ஆசிரியர் செய்யும் கணக்குகள் |
இ) மாணவர் செய்யும் கணக்குகள் |
1) 36 ஐப் பகாக் காரணிப்படுத்துக. 2) 48 இன் காரணிச் செடியை வரைக. |
1) 49 ஐப் பகாக் காரணிப்படுத்துக. 2) 64 இன் காரணிச் செடியை வரைக. |
3. குழுவேலை :
ஆ) ஆசிரியர் செய்யும் கணக்குகள் |
இ) மாணவர் செய்யும் கணக்குகள் |
1) 27 மூன்றால் மீதியின்றி வகுபடுமா
என்பதைக் கண்டறிக. 2) 105, 216, 310 ஆகிய எண்களில்
ஐந்தால் வகுபடும் எண்களைக் கண்டறிக. |
2, 3, 5, 6, 9, 11 ஆகிய எண்களால்
ஓர் மீதியின்றி வகுபடுவதற்கான நிபந்தனைகளைப் பட்டியலிடுக. |
4. வலுவூட்டுதல் :
பக்கம் 13 இல் உள்ள கொள்குறி
வகை வினாக்களுக்கு விடை காணச் செய்தல்.
5. மதிப்பீடு :
வகுப்பறை மதிப்பீடு |
வளரறி மதிப்பீடு |
1) 420 ஐப் பகாக் காரணிப்படுத்துக. 2) 60 இன் காரணிச் செடியை வரைக. 3) இரட்டை எண்களில் ஒரே பகா எண்
யாது? 4) 87846 என்ற எண் 2, 3, 5, 6,
9, 11 ஆகிய எண்களில் எந்தெந்த எண்களால் மீதியின்றி வகுபடும் எனக் காண்க. 5) 105 இன் வெவ்வேறு பகாக் காரணிகளைக்
கண்டறிக. |
2, 3, 5, 6, 9, 11 ஆகிய எண்களால்
மீதியின்றி வகுபடும் 5 எண்களைக் கண்டறிக. |
6. குறைதீர்க் கற்றல் :
1 முதல் 100 வரையுள்ள எண்களில் ஒற்றை
எண்கள், இரட்டை எண்கள், பகு எண்கள், பகா எண்கள் ஆகியவற்றைத் தனிதனியாக அட்டவணைப்படுத்தி
எழுதுக.
7. தொடர்பணி :
பயிற்சி 1.1. இல் 6 லிருந்து 10 வரை
மற்றும் 12
*****
No comments:
Post a Comment