Tuesday 25 October 2022

7வது கணக்கு - வட்டத்தின் சுற்றளவு - பாடக்குறிப்பு

வட்டத்தின் சுற்றளவு - பாடக்குறிப்பு

வகுப்பு & பாடம்

VII - கணக்கு

அலகு

2

இயல்

அளவைகள்

பாடத்தலைப்புகள்

2.1. அறிமுகம்

2.2. வட்டம்

2.3. வட்டத்தின் சுற்றளவு

கற்கும் முறை

Active Learning Methodology (ALM)

கற்றல் விளைவுகள்            :

718. ஓரலகு சதுரங்கள், புள்ளி கட்டத்தாள் / வரைபடத்தாளைப் பயன்படுத்தி மூடிய வடிவங்களின் தோராய பரப்பளவைக் கண்டறிதல்.

719. ஒரு சதுரம் மற்றும் ஒரு செவ்வகத்தின் மூடிய பகுதியின் பரப்பளவைக் கணக்கிடுதல்.

1. அறிமுகம்  :

ஆர்மூட்டல்

நினைவு கூர்தல்

மேலாய்வு

வட்ட வடிவமான பொருட்கள் குறித்துக் கேட்டறிதல்.

அடிப்படை வடிவியல் உருவங்கள்

பக்கம் 22 முதல் லிருந்து 30 வரை

2. புரிதல் :

அ) கருத்துச் செயல்பாடு :

வெவ்வேறு அளவுள்ள ஐந்து வட்டங்கள் வரைந்து அவற்றின் ஆரம், விட்டம், சுற்றளவு உள்ளிட்ட அளவுகளை அளந்து கண்டறிந்து அதன் மூலமாக சுற்றளவு / விட்டத்திற்கான மதிப்பு  ஆக அமைவதை அறிதல்.

ஆ) ஆசிரியர் செய்யும் கணக்குகள்

இ) மாணவர் செய்யும் கணக்குகள்

1) 14 செ.மீ. ஆர அளவுள்ள வட்டத்தின் சுற்றளவு காண்க.

2) 28 செ.மீ. விட்ட அளவுள்ள வட்டத்தின் சுற்றளவு காண்க.

1) 56 மீ விட்டமுள்ள வட்டத்தின் சுற்றளவு காண்க.

2) 28 மி.மீ. ஆர அளவுள்ள வட்டத்தின் சுற்றளவு காண்க.

3. குழுவேலை :

ஆ) ஆசிரியர் செய்யும் கணக்குகள்

இ) மாணவர் செய்யும் கணக்குகள்

1760 செ.மீ. சுற்றளவுள்ள வட்டத்தின் ஆரம் காண்க.

ஒரு மாட்டுவண்டிச் சக்கரத்தின் விட்டம் 1.4 மீ. அது 150 முறை சுழலும் போது கடக்கும் தொலைவைக் காண்க.

4. வலுவூட்டுதல் :

பக்கம் 30 இல் உள்ள கொள்குறி வகை வினாக்களுக்கு விடை காணச் செய்தல்.

5. மதிப்பீடு :

வகுப்பறை மதிப்பீடு

வளரறி மதிப்பீடு

1) 70 செ.மீ. ஆரமுள்ள வட்டத்தின் சுற்றளவு காண்க.

2) 91 மி.மீ. விட்ட அளவுள்ள வட்டத்தின் சுற்றளவு காண்க.

3) 2640 மீ சுற்றளவுள்ள வட்டத்தின் ஆரம் காண்க.

4) 28 செ.மீ. விட்டமுள்ள வட்டத்தின் ஆரம் காண்க.

5) 21 செ.மீ. ஆரமுள்ள சக்கரம் 12 முறைகள் சுற்றினால் அது கடக்கும் தொலைவைக் காண்க.

வட்ட வடிவம் இடம் பெறும் கொடிகளைக் கண்டறிந்து பட்டியலிட்டு வருக.

6. குறைதீர்க் கற்றல் :

பக்கம் 22 இல் உள்ள விரைவுத் துலங்கல் குறியீடு.

7. தொடர்பணி :

பயிற்சி 2.1 இல் 3

பயிற்சி 1.4. இல் 6, 7, 8

*****

No comments:

Post a Comment