Sunday 16 October 2022

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் 17.10.2022 (திங்கள்) தமிழ் செய்திகள்

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள்

17.10.2022 (திங்கள்)

தமிழ் செய்திகள்

இன்று தமிழக சட்டசபை கூடுகிறது.

இந்தி வழியில் எம்.பி.பி.எஸ். படிக்கும் வாய்ப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா போபாலில் துவங்கி வைத்தார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு புது டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்தியாவின் சிறந்த கைவினைப் பொருளாகத் தஞ்சாவூர் கலைத்தட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ரூபாயின் மதிப்பு குறையவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

5ஜி வேகத்தில் ஜியோ முதலிடத்திலும் ஏர்டெல் இரண்டாமிடத்தில் இருப்பதாக இணையதள வேகத்தை அளவிடும் ஊக்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.

பத்து நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1200 வரை குறைந்துள்ளது.

***  (பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டத்திற்காக) ***

English News

The Tamil Nadu Assembly is meeting today.

Union Home Minister Amit Shah launched the opportunity to study M.B.B.S. in hindi in Bhopal.

President Draupadi Murmu underwent cataract surgery at the Army Hospital in New Delhi.

Thanjavur art plate has been selected as the best handicraft of India.

Union Finance Minister Nirmala Sitharaman assured that the value of rupee has not decreased.

Internet speed measuring company Ookla has said that Jio is the first in terms of 5G speed and Airtel is second.

In ten days, the price of gold per sovereign was down to Rs. 1200.

*** (For School Prayer) ***

No comments:

Post a Comment