Tuesday 11 October 2022

7வது கணக்கு - தசம எண்கள் & பின்ன எண்கள் - பாடக்குறிப்பு

 தசம எண்கள் & பின்ன எண்கள் - பாடக்குறிப்பு

வகுப்பு & பாடம்

VII - கணக்கு

அலகு

1

இயல்

எண்ணியல்

பாடத்தலைப்புகள்

1.1. அறிமுகம்

1.2. தசம எண்களைக் குறித்தல்

1.3. பின்னங்கள் மற்றும் தசம எண்கள்

கற்கும் முறை

Active Learning Methodology (ALM)

கற்றல் விளைவுகள்            :

704. பின்னங்கள் மற்றும் தசம எண்களின் பெருக்கல் மற்றும் வகுத்தலை மேற்கொள்ளும் படிநிலைகளைப் பயன்படுத்துதல்.

1. அறிமுகம்  :

ஆர்மூட்டல்

நினைவு கூர்தல்

மேலாய்வு

பக்கம் 1 இல் உள்ள விரைவுத் துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்துதல்.

பின்ன வடிவம், தசம பின்ன வடிவம்

பக்கம் 1 முதல் லிருந்து 15 வரை

2. புரிதல் :

அ) கருத்துச் செயல்பாடு :

பின்ன வடிவத்தையும் தசம வடிவத்தையும் தொடர்புபடுத்திக் காட்டுதல்.


ஆ) ஆசிரியர் செய்யும் கணக்குகள்

இ) மாணவர் செய்யும் கணக்குகள்

1) 37.3 எனும் தசம எண்ணை விரிவுக் குறியீட்டு முறையில் எழுதுக.

2) 3½ ஐ தசம பின்னமாக மாற்றுக.

1) 2.34 ஐ பின்னமாக்குக.

2) 0.35 இன் சுருங்கிய வடிவம்.

3. குழுவேலை :

ஆ) ஆசிரியர் செய்யும் கணக்குகள்

இ) மாணவர் செய்யும் கணக்குகள்

25.178 என்ற தசம எண்ணை இட மதிப்பு அட்டவணையில் எழுதுக.

658.37 ஐ விரிவுக் குறியீட்டு முறையில் எழுதுக.

4. வலுவூட்டுதல் :

பக்கம் 9, 15 இல் உள்ள கொள்குறி வகை வினாக்களுக்கு விடை காணச் செய்தல்.

5. மதிப்பீடு :

வகுப்பறை மதிப்பீடு

வளரறி மதிப்பீடு

1) 16 செ.மீ. ஐ மீட்டரில் குறிப்பிடுக.

2) 237.6 ஐ விரிவுக் குறியீட்டு முறையில் எழுதுக.

3) 0.025 ஐ இடமதிப்பு அட்டவணையில் எழுதுக.

4) 6.4 ஐப் பின்னமாக மாற்றுக.

5) 3/2 ஐத் தசம பின்னமாக மாற்றுக.

அன்றாட வாழ்வில் தசம பின்னங்கள் பயன்படும் இடங்களைக் கண்டறிந்து பட்டியலிட்டு வருக.

6. குறைதீர்க் கற்றல் :

பின்னங்களைத் தசம எண்களாகவும் தசம எண்களைப் பின்னமாகவும் மாற்ற பயிற்சியளித்தல்.

7. தொடர்பணி :

பயிற்சி 1.1. இல் 2, 3

பயிற்சி 1.2. இல் 4, 5

*****

No comments:

Post a Comment