Thursday 27 October 2022

அலைபேசியில் காணொளிகள் தயாரிக்க உதவும் செயலி

அலைபேசியில் காணொளிகள் தயாரிக்க உதவும் செயலி

நீங்கள் பயன்படுத்தும் அலைபேசியைப் பயன்படுத்தித் திரைப்படம் போன்ற காணொளியை நீங்கள் தயாரித்து விட முடியும். இதற்கென்று பல செயலிகள் உள்ளன. அவற்றுள் Inshot எனும் செயலி எளிமையாகவும் உங்களுக்குப் பயனுள்ளதாகவும் இருக்கும்.

இந்தச் செயலியை நீங்கள் PLAY STORE இல் Inshot video editor என தட்டச்சு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

அல்லது கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.camerasideas.instashot

பயன்படுத்திப் பாருங்கள். இந்தச் செயலி உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்தால் அது பலருக்கும் நல்ல ஆலோசனையாகவும் அமையும்.

*****

No comments:

Post a Comment