Tuesday 11 October 2022

8 வது கணக்கு - முற்றொருமைகள் , கன முற்றொருமைகள் - பாடக்குறிப்பு

முற்றொருமைகள் , கன முற்றொருமைகள் - பாடக்குறிப்பு

வகுப்பு & பாடம்

VIII - கணக்கு

அலகு

3

பொருண்மை

இயற்கணிதம்

பாடத்தலைப்புகள்

3.5. முற்றொருமைகள்

3.6. கன முற்றொருமைகள்

கற்கும் முறை

Active Learning Methodology (ALM)

கற்றல் விளைவுகள்            :

808. பல்வேறு இயற்கணித முற்றொருமைகளைப் பயன்படுத்தி அன்றாட வாழ்வின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல்.

1. அறிமுகம்  :

ஆர்மூட்டல்

நினைவு கூர்தல்

மேலாய்வு

பிதாகரஸ் எண்கள் குறித்துக் கூறுதல்.

(a+b)2 = a2+2ab+b2

(a-b)2 = a2-2ab+b2

(x+a)(x+b) = x2+(a+b)x+ab

(a+b)(a-b) = a2-b2

பக்கம் 88 முதல் லிருந்து 94 வரை

2. புரிதல் :

அ) கருத்துச் செயல்பாடு :

கட்டக முறையில் (a+b)3  இன் விரிவாக்கம்

ஆ) ஆசிரியர் செய்யும் கணக்குகள்

இ) மாணவர் செய்யும் கணக்குகள்

விரிவாக்குக

(3m+5)2

(3+m)3

விரிவாக்குக

(5p-1)2

(3p+4q)3

3. குழுவேலை :

ஆ) ஆசிரியர் செய்யும் கணக்குகள்

இ) மாணவர் செய்யும் கணக்குகள்

(x+1) செ.மீ. பக்க அளவுள்ள கனச்சதுரத்தின் கன அளவைக் காண்க.

(x+2), (x-1) மற்றும் (x-3) ஆகிய பக்க அளவுகள் கொண்ட கனச்செவ்வகத்தின் கன அளவைக் காண்க.

4. வலுவூட்டுதல் :

பக்கம் 94 இல் உள்ள கொள்குறி வகை வினாக்களுக்கு விடை காணச் செய்தல்.

5. மதிப்பீடு :

வகுப்பறை மதிப்பீடு

வளரறி மதிப்பீடு

1) (2n+2)(2n+3) ஐ விரிவாக்குக.

2) (2x-3y)3 ஐ விரிவாக்குக.

3) 483 ஐ விரிவாக்குக.

4) (p-2)(p+1)(p-4) ஐ விரிவாக்குக.

5) (p+2) பக்க அளவுள்ள கனச்சதுரத்தின் கன அளவைக் காண்க.

கன முற்றொருமைகளைப் பயன்படுத்தி 98, 99, 101, 102 ஆகியவற்றின் கனங்களைக் கண்டறிந்து வருக.

6. குறைதீர்க் கற்றல் :

முற்றொருமைகள் மற்றும் கன முற்றொருமைகளைப் பன்முறை சொல்லச் செய்து பன்முறை பயிற்சி அளித்தல்.

7. தொடர்பணி :

பயிற்சி 3.3. இல்

1 இல் iv,

2 இல் iii, iv, v மற்றும்

3 இல் iii, v ஆகிய கணக்குகள்.

*****

2 comments:

  1. Can't download lesson plan sir

    ReplyDelete
    Replies
    1. PDF file conversion requires a lot of time and effort. So I regret not being able to do so. Publishing this way is simple to me. Please accept this.

      Delete