Monday 10 October 2022

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் 11.10.2022 (செவ்வாய்)

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள்

11.10.2022 (செவ்வாய்)

தமிழ்ச் செய்திகள்

முன்னாள் உத்திரபிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காண பணிகள் 2026 க்குள் நிறைவடையும் என மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் அரசு முறை பயணமாக திரிபுரா செல்கிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

தீபாவளி பண்டிகையை ஒட்டி 16,888 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

ஈரானில் பள்ளிக் குழந்தைகள் கைது செய்யப்படுவதாக வருகின்ற தகவல்கள் கல்வியாளர்களையும் சமூக ஆர்வலர்களையும் கவலை கொள்ள செய்துள்ளது.

***பள்ளி காலை வழிபாடு கூட்டச் செய்திகளுக்காக****

English News

Former Uttar Pradesh Chief Minister Mulayam Singh Yadav passed away due to ill health. He is 82 years old.

Union Minister of State Bharti Praveen has said that the work on Madurai AIIMS Hospital will be completed by 2026.

President Draupadi Murmu is on a two-day official visit to Tripura.

The Tamil Nadu Transport Department has decided to run 16,888 special buses on the occasion of Diwali.

AC coaches are soon to be introduced in Chennai suburban electric trains.

Reports of arrests of school children in Iran have made worry to academics and social activists.

***For School Prayer***

2 comments:

  1. Sir lesson plan post pannunga sir.ur lesson plan very useful for students and teachers sir

    ReplyDelete
    Replies
    1. Now I have to post the lesson plan. You have to see this blog.

      Delete