8வது கணககு - காரணிப்படுத்துதல் - பாடக்குறிப்பு
வகுப்பு
& பாடம் |
VIII - கணக்கு |
அலகு |
3 |
பொருண்மை |
இயற்கணிதம் |
பாடத்தலைப்புகள் |
3.7. காரணிப்படுத்துதல் |
கற்கும்
முறை |
Active Learning Methodology (ALM) |
கற்றல் விளைவுகள் :
808. பல்வேறு இயற்கணித முற்றொருமைகளைப் பயன்படுத்தி அன்றாட வாழ்வின் பிரச்சனைகளுக்குத்
தீர்வு காணுதல்.
1. அறிமுகம் :
ஆர்மூட்டல் |
நினைவு கூர்தல் |
மேலாய்வு |
முற்றொருமைகளின் விரிவாக்கத்தைக்
கூறி அவற்றின் சுருக்கத்தைக் கேட்டல். |
எண்களைக் காரணிப்படுத்துதல் |
பக்கம் 94 முதல் லிருந்து
100 வரை |
2. புரிதல் :
அ) கருத்துச்
செயல்பாடு :
x2 + 8x + 15 ஐக் காரணிப்படுத்திக் காட்டுதல்.
x2 + 8x + 15 = (x +
3)(x + 5)
ஆ) ஆசிரியர் செய்யும் கணக்குகள் |
இ) மாணவர் செய்யும் கணக்குகள் |
காரணிப்படுத்திக் காட்டுதல். 1) x2
+ 8x + 15 2) m2
– m - 72 3) 4x2
– 8x + 3 |
காரணிப்படுத்திக் காட்டுதல். 1) y2
– 4y – 32 2) m2
+ 14m + 48 3) x2
– x – 90 |
3. குழுவேலை :
ஆ) ஆசிரியர் செய்யும் கணக்குகள் |
இ) மாணவர் செய்யும் கணக்குகள் |
x3 + 15x2
+ 75x +125 எனும் கன முற்றொருமையைக் காரணிப்படுத்துதல். |
y3 – 18y2
+ 108y + 27 எனும் கன முற்றொருமையைக் காரணிப்படுத்துதல். |
4. வலுவூட்டுதல் :
பக்கம் 99 இல் உள்ள கொள்குறி
வகை வினாக்களுக்கு விடை காணச் செய்தல்.
5. மதிப்பீடு :
வகுப்பறை மதிப்பீடு |
வளரறி மதிப்பீடு |
1) c2 –
4c - 12 ஐக் காரணிப்படுத்துக. 2) 10x2 + 15y2
ஐக் காரணிப்படுத்துக. 3) p2 + 2p – 15 ஐக்
காரணிப்படுத்துக. 4) 8p3 – 12p2q
+ 6pq2 – q3 ஐக் காரணிப்படுத்துக. 5) ab2 – bc2
– ab + c2 ஐக் காரணிப்படுத்துக. |
முற்றொருமைகள் மற்றும் கன முற்றொருமைகளை
(x, y), (m, n), (c, d), (r, s) போன்ற மாறிகளுக்கு ஏற்றவாறு எழுதி அட்டவணைப்படுத்தி
எழுதி வருக. |
6. குறைதீர்க் கற்றல் :
முற்றொருமைகள் மற்றும் கன முற்றொருமைகள் சார்ந்த கோவைகளைக் காரணிப்படுத்தி
பயிற்சி அளித்தல்.
7. தொடர்பணி :
பயிற்சி 3.4. இல்
1 இல் iv, v, vi
2 இல் ii மற்றும்
3 இல் i, ii, ஆகிய கணக்குகள்.
*****
No comments:
Post a Comment