இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள்
14.10.2022 (வெள்ளி)
தமிழ்ச் செய்திகள்
சவால்களை முறியடித்துப் புதிய
இந்தியா வேகமாக வளர்வதாகப் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நான்காவது வந்தே பாரத் அதிவேக
தொடர்வண்டியைப் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் துவங்கி வைத்தார்.
இணைய வழியிலான சூதாட்டங்களுக்குத்
தடை விதித்து அரசிதழில் செய்தி வெளியிட்டது தமிழக அரசு.
காவிரி நீர்ப்பிடிப்புப்
பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது.
மற்ற நாடுகளை விட இந்தியப்
பொருளாதாரம் வலுவாக இருப்பதாகச் சர்வதேச செலாவணி நிதியம் தெரிவித்துள்ளது.
***பள்ளி காலை வழிபாடு கூட்டச் செய்திகளுக்காக****
English News
Prime Minister Narendra
Modi has expressed confidence that the new India will overcome challenges and
grow rapidly.
Prime Minister Narendra
Modi flagged off the fourth Vande Bharat High Speed Train.
The Tamil Nadu
government has issued a gazette notice banning online gambling.
Due to continuous rains
in the Cauvery catchment areas, the inflow of water to Mettur Dam has
increased. Due to this, the flood warning continues for the people along the
Cauvery banks.
According to the
International Monetary Fund, India's economy is stronger than other countries.
***For School Prayer***
No comments:
Post a Comment