Saturday, 15 October 2022

7வது கணக்கு - தசம எண்கள் ஒப்பிடுதல், எண்கோட்டில் குறித்தல் - பாடக்குறிப்பு

 தசம எண்கள் ஒப்பிடுதல், எண்கோட்டில் குறித்தல் - பாடக்குறிப்பு

வகுப்பு & பாடம்

VII - கணக்கு

அலகு

1

இயல்

எண்ணியல்

பாடத்தலைப்புகள்

1.4. தசமங்களை ஒப்பிடுதல்.

1.5. தசம எண்களை எண் கோட்டில் குறித்தல்.

கற்கும் முறை

Active Learning Methodology (ALM)

கற்றல் விளைவுகள்            :

704. பின்னங்கள் மற்றும் தசம எண்களின் பெருக்கல் மற்றும் வகுத்தலை மேற்கொள்ளும் படிநிலைகளைப் பயன்படுத்துதல்.

1. அறிமுகம்  :

ஆர்மூட்டல்

நினைவு கூர்தல்

மேலாய்வு

பக்கம் 15 இல் உள்ள விரைவுத் துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்துதல்.

பின்ன வடிவம், தசம பின்ன வடிவம்

பக்கம் 15 முதல் லிருந்து 21 வரை

2. புரிதல் :

அ) கருத்துச் செயல்பாடு :

0.8 ஐ எண் கோட்டில் குறித்துக் காட்டுதல்.

ஆ) ஆசிரியர் செய்யும் கணக்குகள்

இ) மாணவர் செய்யும் கணக்குகள்

1) 5.05 மற்றும் 5.50 ஐ ஒப்பிடுக.

2) 2.1 ஐ எண் கோட்டில் குறிக்க.

1) 3.53 மற்றும் 3.35 ஐ ஒப்பிடுக.

2) 3.3 ஐ எண் கோட்டில் குறித்துக் காட்டுக.

3. குழுவேலை :

ஆ) ஆசிரியர் செய்யும் கணக்குகள்

இ) மாணவர் செய்யும் கணக்குகள்

2.35, 2.53, 5.32, 3.52, 3.25 ஐ ஏறுவரிசையில் எழுதுக.

17.35, 71.53, 51.73, 73.51, 37.51 ஐ இறங்கு வரிசையில் எழுதுக.

4. வலுவூட்டுதல் :

பக்கம் 17, 18, 19 இல் உள்ள கொள்குறி வகை வினாக்களுக்கு விடை காணச் செய்தல்.

5. மதிப்பீடு :

வகுப்பறை மதிப்பீடு

வளரறி மதிப்பீடு

1) 2.08, 2.086 ஐ ஒப்பிடுக.

2) 0.9 ஐ எண்கோட்டில் குறிக்க.

3) 4.6 எந்த இரு முழுக்களிடையே அமைந்துள்ளது?

4) 123.45, 123.54, 125.43, 125.3 ஐ ஏறுவரிசையில் எழுதுக.

5) 456.73, 546.37, 563.47, 745.63, 457.71 ஐ இறங்கு வரிசையில் எழுதுக.

ஐந்து தசம எண்களை எழுதிக் கொண்டு அவற்றை எண்கோட்டில் குறித்துக் காட்டுக.

6. குறைதீர்க் கற்றல் :

பக்கம் 21 இல் உள்ள இணையச் செயல்பாடு.

7. தொடர்பணி :

பயிற்சி 1.3. இல் 3

பயிற்சி 1.4. இல் 4, 5

*****

No comments:

Post a Comment