தமிழ் மெல்ல கற்போருக்கான தன்னைப் பற்றிய சொற்றொடர்கள்
தமிழ் மெல்ல
கற்போருக்கான தன்னைப் பற்றிய சொற்றொடர்கள் அடங்கிய பயிற்சித் தொகுப்பு :
என் பெயர் ……………………..
என் அப்பாவின் பெயர் ……………………..
என் அம்மாவின் பெயர் ……………………..
என் அண்ணனின் பெயர் ……………………..
என் அக்காவின் பெயர் ……………………..
என் தம்பியின் பெயர் ……………………..
என் தங்கையின் பெயர் ……………………..
என் தெருவின் பெயர் ……………………..
என் கிராமத்தின் பெயர் ……………………..
என் பள்ளியின் பெயர் ……………………..
என் ஒன்றியத்தின் பெயர் ……………………..
என் மாவட்டத்தின் பெயர் ……………………..
என் மாநிலத்தின் பெயர் ……………………..
என் நாட்டின் பெயர் ……………………..
நான் நாள்தோறும் குளிப்பேன்.
நான் தூய்மையாக இருப்பேன்.
நான் சத்தான உணவை உண்பேன்.
நான் சாலையில் கவனமாகச் செல்வேன்.
நான் ஆபத்து தரும் செயல்களைச்
செய்ய மாட்டேன்.
நான் அன்றாடம் நடப்பதைப்
பெற்றோரிடம் கூறுவேன்.
*****
No comments:
Post a Comment