தமிழ் மெல்ல கற்போருக்கான சொல் வேறுபாடுகள்  பயிற்சி
தமிழ் மெல்ல
கற்போருக்கான சொல் வேறுபாடுகள் அடங்கிய பயிற்சித் தொகுப்பு :
நெடி              -           நொடி
செல்               -           சொல்
பெய்              -           பொய்
மெட்டு          -           மொட்டு
தென்னை      -           தொன்னை
கேள்               -           கோள்
தேள்               -           தோள்
சேறு               -           சோறு
தேடு               -           தோடு
சேலை           -           சோலை
*****

No comments:
Post a Comment