Friday, 6 November 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 07.11.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 07.11.2026

1) நவம்பர் இரண்டாம் வாரத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2) மத்திய கல்வி வாரியப் பள்ளிகளுக்கான (சிபிஎஸ்இ) பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 16 முதல் துவங்குகின்றன.

3) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்குப் பயணிக்கின்றனர்.

4) தமிழகத்துக்கு இன்றிலிருந்து நவம்பர் 21 வரை 3000 கனஅடி தண்ணீர் நாள்தோறும் வழங்குமாறு கர்நாடகத்துக்குக் காவிரி நீர்மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

5) உலகின் உயரமான தொடர்வண்டி நிலையத்தை லடாக்கில் அமைக்க இந்தியா திட்டமிட்டு வருகிறது.




Education & GK News

1) The Meteorological Department has stated that a new low-pressure area is likely to form over the southwest Bay of Bengal during the second week of November.

2) The Class 10 and Class 12 public examinations for Central Board of Secondary Education (CBSE) schools will commence on February 16.

3) Over a million people are traveling from Chennai to their hometowns for the Diwali festival.

4) The Cauvery Water Management Authority has directed Karnataka to release 3,000 cubic feet of water per second (cusecs) daily to Tamil Nadu, effective from today until November 21.

5) India is planning to construct the world’s highest railway station in Ladakh.

No comments:

Post a Comment