Monday, 3 January 2022

31% DA அறிவிப்பு குறித்த அரசாணை

31% DA அறிவிப்பு குறித்த அரசாணை

            அகவிலைப்படி 17% லிருந்து வரும் ஜனவரி 2022 லிருந்து 31% வரை உயர்த்தப்பட்டதற்கான அரசாணையைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

எட்டாம் வகுப்பு – தமிழ் – டிசம்பர் நான்காம் வாரப் பாடத்திட்டம்

எட்டாம் வகுப்பு – தமிழ் – டிசம்பர் நான்காம் வாரப் பாடத்திட்டம்

            டிசம்பர் நான்காம் வாரத்திற்கான எட்டாம் வகுப்பு தமிழ்ப் பாடத்திற்கான புத்தாக்கப் பயிற்சிப் பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

எட்டாம் வகுப்பு – கணக்கு – டிசம்பர் நான்காம் வாரப் பாடத்திட்டம்

எட்டாம் வகுப்பு – கணக்குடிசம்பர் நான்காம் வாரப் பாடத்திட்டம்

            டிசம்பர் நான்காம் வாரத்திற்கான எட்டாம் வகுப்பு கணக்குப் பாடத்திற்கான புத்தாக்கப் பயிற்சிப் பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

ஏழாம் வகுப்பு – கணக்கு – டிசம்பர் நான்காம் வாரப் பாடத்திட்டம்

ஏழாம் வகுப்பு – கணக்குடிசம்பர் நான்காம் வாரப் பாடத்திட்டம்

            டிசம்பர் நான்காம் வாரத்திற்கான ஏழாம் வகுப்பு கணக்குப் பாடத்திற்கான புத்தாக்கப் பயிற்சிப் பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

ஆறாம் வகுப்பு – கணக்கு – டிசம்பர் நான்காம் வாரப் பாடத்திட்டம்

ஆறாம் வகுப்பு – கணக்குடிசம்பர் நான்காம் வாரப் பாடத்திட்டம்

            டிசம்பர் நான்காம் வாரத்திற்கான ஆறாம் வகுப்பு கணக்குப் பாடத்திற்கான புத்தாக்கப் பயிற்சிப் பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

Sunday, 2 January 2022

2021-2022 ஆம் கல்வியாண்டு ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை

2021-2022 ஆம் கல்வியாண்டு ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை

31.12.2021 முதல்

7.1.2022 வரை

EMIS இணையதளத்தில் மாறுதல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தல்

10.1.2022

மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்களின் முன்னுரிமை பட்டியல் வெளியீடு

11.1.2022

முன்னுரிமை பட்டியலில் திருத்தம் முறையீடு செய்தல்

13.1.2022

இறுதி முன்னுரிமைப்பட்டியல் வெளியீடு

21.1.2022

முற்பகல்

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்

21.1.2022

பிற்பகல்

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு

24.1.2022

முற்பகல்

பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்)

24.1.2022

பிற்பகல்

பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல்

(கல்வி மாவட்டத்திற்குள்)

25.1.2022

முற்பகல் &

பிற்பகல்

பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல்

(வருவாய் மாவட்டத்திற்குள்)

29.1.2022

முற்பகல் &

பிற்பகல்

பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)

31.1.2022

முற்பகல்

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு

31.1.2022

முற்பகல் &

பிற்பகல்

பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)

3.2.2022

முற்பகல்

தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்

3.2.2022

பிற்பகல்

தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு

8.2.2022

முற்பகல்

இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்)

8.2.2022

பிற்பகல்

இடைநிலை ஆசிரியர் பணி நிரவல்

(கல்வி மாவட்டத்திற்குள்)

9.2.2022

முற்பகல் &

பிற்பகல்

இடைநிலை ஆசிரியர் பணி நிரவல்

(வருவாய் மாவட்டத்திற்குள்)

11.2.2022

முற்பகல்

இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)

11.2.2022

பிற்பகல்

இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல்

(வருவாய் மாவட்டத்திற்குள்)

14.2.2022

முற்பகல்

இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல்

(மாவட்டம் விட்டு மாவட்டம்)

14.2.2022

பிற்பகல்

பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல்

(மாவட்டம் விட்டு மாவட்டம்)

Saturday, 1 January 2022

சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி - முன்பதிவு செய்யலாம்

சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி - முன்பதிவு செய்யலாம்

இந்தியாவில் 15 வயது முதல் 18 வயது வரையுள்ள சிறார்களுக்கான கோவேக்சின் முன்பதிவு இன்று தொடங்க உள்ளது. இன்று முதல் முன்பதிவு செய்பவர்களுக்கு ஜனவரி 3ல் இருந்து கொவேக்சின் செலுத்தப்படும். முன்பதிவு செய்ய கீழே உள்ள சொடுக்கவும்.

https://selfregistration.cowin.gov.in/