சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி - முன்பதிவு செய்யலாம்
இந்தியாவில் 15 வயது முதல் 18 வயது வரையுள்ள சிறார்களுக்கான கோவேக்சின்
முன்பதிவு இன்று தொடங்க உள்ளது. இன்று முதல் முன்பதிவு செய்பவர்களுக்கு ஜனவரி 3ல் இருந்து
கொவேக்சின் செலுத்தப்படும். முன்பதிவு செய்ய கீழே உள்ள சொடுக்கவும்.
No comments:
Post a Comment