Friday, 7 January 2022

ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பத்தை EMIS இல் பதிவேற்றும் முறை

ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பத்தை EMIS இல் பதிவேற்றும் முறை

1. மாறுதல் கோரும் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள்தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 8 இலக்க தனிப்பட்ட Login ID (200XXXXX) மற்றும் Password ஐப் உதாரணமாக (9443@1984) (அலைபேசி எண்ணின் முதல் 4 இலக்கங்கள் @ பிறந்த ஆண்டு நான்கு இலக்கங்களில்) பயன்படுத்தி EMIS website இல் Login செய்யவும்.

2. இடது பக்க Panel இல் My profile க்குக் கீழே Teacher Transfer என்ற Menu ஐக் Click செய்தால் மாறுதல் கோரும் விண்ணப்பம் வலதுபக்கம் தோன்றும்.

3. அவ்விண்ணப்பத்தில் பெரும்பாலான பகுதிகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் வழங்கப்பட்டிருக்கும். (அவற்றில் ஏதேனும் தவறாக இருந்தால் School login id மூலம் login செய்து திருத்திய பின் விண்ணப்பத்தைத் தொடரவும்)

4. பூர்த்தி செய்யப்பட வேண்டிய பகுதிகளை மட்டும் முறையாகப் பூர்த்தி செய்து இப்பள்ளிக்கு மாறுதல் பெற்று வந்த ஆணையையும், சிறப்பு முன்னுரிமை ஏதேனும் இருப்பின் அதற்கான ஆவணத்தையும் அதற்குரிய Upload file பொத்தானை Click செய்து பதிவேற்ற வேண்டும். (இந்த இணைப்பு ஆவணங்களின் File Size 2 Mb க்கு மிகாமல்  jpg அல்வது  png அல்லது  pdf வடிவில் இருக்க வேண்டும்)

5. அனைத்தையும் சரிபார்த்த பின்னர் Submit செய்யவும்.

தலைமையாசிரியர் பணி

1. School login ID மூலம் தலைமையாசிரியர் EMIS website இல் login செய்து Left panelஇ ல் Staff details ஐக் Click செய்யவும் அதில் கடைசியாகவுள்ள Transfer Application Approval எனும் பொத்தானைக் Click செய்யவும்.

2. வலப்பக்கம் தோன்றும் ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்களை View செய்து சரிபார்த்து Approve செய்யவும்.

3. தவறுகள் இருந்தால் Reject செய்யவும். Reject செய்யப்பட்ட பின்னர் அந்த ஆசிரியர் மீண்டும் சரியான தகவல்களுடன் விண்ணப்பிக்கலாம்.

5. Approve செய்த விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து வட்டாரக் கல்வி அலுவலகத்தால் கேட்கப்படுகின்ற எண்ணிக்கையில் பிரதியெடுத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.

மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 09.01.2022 பிற்பகல் 5 மணிக்குள் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.

*****

Thursday, 6 January 2022

ஆசிரியர்களுக்கான L.O. பயிற்சி அட்டவணை

ஆசிரியர்களுக்கான L.O. பயிற்சி அட்டவணை

            ஜனவரி & பிப்ரவரி, 2022 இல் ஆசிரியர்களுக்கு நடைபெற இருக்கும் கற்றல் விளைவுகள் சார்ந்த பயிற்சி குறித்த செயன்முறைகளும் கால அட்டவணையும் அடங்கிய பள்ளிக் கல்வி ஆணையரின் செயன்முறையைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://drive.google.com/file/d/1ds2MvAy7fHdpkdJBf4elWQY6K8nqUooH/view?usp=sharing

ஆசிரியர் பணி மாறுதல் EMIS இல் பதிவேற்றும் முறை

ஆசிரியர் பணி மாறுதல் EMIS இல் பதிவேற்றும் முறை

            ஜனவரி 2022 இல் நடைபெற இருக்கும் ஆசிரியர் பணி மாறுதலுக்கான விண்ணப்பத்தை EMIS இல் பதிவு செய்யும் முறைக்கான கையேட்டைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://drive.google.com/file/d/1Y9VZN-1X7TX7nRHavXso29ATsCcQxAlN/view?usp=sharing

Wednesday, 5 January 2022

கொரோனா கட்டுபாடுகள் குறித்த அரசின் அறிவிப்பு

கொரோனா கட்டுபாடுகள் குறித்த அரசின் அறிவிப்பு

            கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து 05.01.2022 அன்று வெளியாகியுள்ள அரசின் புதிய அறிவிப்புகளுக்கான செய்திக் குறிப்பினைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

பணி மாறுதல் புதிய விண்ணப்பம் (New Transfer Application)

பணி மாறுதல் புதிய விண்ணப்பம் (New Transfer Application)

            ஜனவரி 2022 ஆசிரியர் பணி மாறுதலுக்கான புதிய விண்ணப்பத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

Monday, 3 January 2022

பாரதிதாசன் பல்கலைக்கழக Genuineness படிவம்

பாரதிதாசன்  பல்கலைக்கழக Genuineness படிவம்

            பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் வரும் கல்லூரிகளில் பயின்றவர்கள் உண்மைத் தன்மைச் சான்றிதழ் (Genuineness) பெறுவதற்கான படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

பொங்கல் போனஸ் குறித்த அரசாணை

பொங்கல்  போனஸ் குறித்த அரசாணை

            2022 ஆம் ஆண்டிற்கான பொங்கல் போனஸ் குறித்த அரசாணையைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download