Thursday 8 August 2019

தமிழர்களின் தலைமுறை

தமிழர் தலைமுறைகள்
முதல் தலைமுறை              - மகன், மகள்
இரண்டாம் தலைமுறை    - தாய், தந்தை
மூன்றாம் தலைமுறை       - பாட்டன், பாட்டி
நான்காம் தலைமுறை       - பூட்டன், பூட்டி
ஐந்தாம் தலைமுறை          - ஓட்டன், ஓட்டி
ஆறாம் தலைமுறை           - சேயோன், சேயோள்
ஏழாம் தலைமுறை            - பரன், பரை


காணொலி

No comments:

Post a Comment