Sunday, 9 June 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 10.06.2024 (திங்கள்)

தமிழ் செய்திகள்

நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஏழு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று நடைபெற்ற தமிழ்நாடு தேர்வாணையத்தின் குரூப் – 4 தேர்வை 20 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

நாட்டிலேயே முதல் முறையாக சென்னை – எழும்பூர் அரசு மருத்துவமனையில் இலவச செயற்கை கருத்தரிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பனிரெண்டாம் தேதி பதவியேற்க உள்ளார்.

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சௌரப் சர்மா இரு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

English News

Narendra Modi was sworn in as the Prime Minister of India for the third time yesterday. Leaders from seven countries attended the swearing-in ceremony held at the Rashtrapathi Bhavan.

20 lakh people wrote the Group-4 examination of the Tamil Nadu Public Service Commisson held yesterday.

Counseling for Government Arts and Science Colleges starts today.

For the first time in the country, a free artificial insemination center has been opened at Chennai-Egmore Government Hospital.

Chandrababu Naidu will swear as the Chief Minister of Andhra Pradesh on 12th.

Saurabh Sharma has bagged two gold medals at the World Para Athletics Championships.

No comments:

Post a Comment