Wednesday 12 June 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 13.06.2024 (வியாழன்)

தமிழ் செய்திகள்

இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக உபேந்திர திவேதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கல்லூரிகளில் ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் இருமுறை மாணவர்களைச் சேர்க்க பல்கலைக் கழக மானியக் குழு அனுமதி அளித்துள்ளது.

நாட்டின் சில்லரை பணவீக்கம் மே மாதத்தில் 4.75 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று இத்தாலி செல்கிறார்.

மாநில அரசுகளுக்கான வரி வருவாய் பகிர்வாக 1.39 லட்சம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேசத்துக்கு 25069 கோடியும், தமிழ்நாட்டுக்கு 5700 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

 English News

Upendra Dwivedi has been selected as the new Chief of Army of India.

The University Grants Commission has given permission to admit students twice in the month of January and July in the colleges.

The country's retail inflation eased to 4.75 percent in May.

Prime Minister Narendra Modi will leave for Italy today to attend the G7 summit.

1.39 lakh crore has been released as tax revenue sharing for state governments. 25069 crores have been released for Uttar Pradesh and 5700 crores for Tamil Nadu.

No comments:

Post a Comment