NMMS – SAT – வடிவியல் பகுதிக்கான மாதிரி வினாக்கள்
(பகுதி 3)
1)
விடை
: (3) x + b +
c = 2 (a + b + c)
விடைக்குறிப்பு
:
முக்கோணத்தின் வெளிக்கோணங்களின் கூடுதல் உள்ளெதிர்க் கோணங்களின்
கூடுதலுக்குச் சமம். அதன்படி,
x = b + c
y = a + c
z = a + b
எனவே, x + b + c =
b + c + a + c + a +b
x + b + c =
2 (a + b + c)
விடை
: (1)
140
விடைக்குறிப்பு
:
ஒரு கோடமைக் கோணங்களின் கூடுதல் 1800.
எனவே 4x + 8x – 20 – x = 1800
13x
– 20 = 1800
13x = 1800 + 20
x = 1820 / 13
x = 140
விடை
: (2) 1150
விடைக்குறிப்பு
:
படத்தில் காண்பது இணைகோடுகளைக் மேலும் கீழும் குறுக்குவெட்டி
வெட்டுவதால் ஏற்படும் ஒரு சோடி உட்கோணங்கள்.
இதன் கூடுதல் 1800 + 1800 =
3600
எனவே 1150
+ x + 1300 = 3600
x + 2450 =
3600 - 2450
x = 1150
விடை
: (1) 2200
விடைக்குறிப்பு
:
முக்கோணம் BDC இல்
x0 + y0 + 700 = 1800
x0 + y0 = 1100
முக்கோணம் ACE இல்
z0 + w0 + 700 = 1800
z0 + w0 = 1100
எனவே x0
+ y0 + z0 + w0
= 1100
+ 1100
=
2200
No comments:
Post a Comment