Sunday 9 June 2024

இதுவரை இந்தியாவை ஆண்ட கட்சிகள் தேர்தலில் பெற்ற இடங்கள்!

இதுவரை இந்தியாவை ஆண்ட கட்சிகள் தேர்தலில் பெற்ற இடங்களை அறியும் போது பல முறை கூட்டணி ஆட்சிதான் நடைபெற்றுள்ளது. சில முறைதான் அறுதிப் பெரும்பான்மையுடன் கட்சிகள் ஆட்சி அமைத்துள்ளன.

இதுவரை நடந்துள்ள தேர்தல்களில் கட்சிகள் பெற்றுள்ள இடங்களை அறிவோமா?

2024

பா.ஜ.க. : 240

நரேந்திரமோடி

 

2019

பா.ஜ.க. : 303

நரேந்திரமோடி

 

2014

பா.ஜ.க. : 282

நரேந்திர மோடி

 

2009

காங்கிரஸ் : 206

மன்மோகன் சிங்

 

2004

காங்கிரஸ் :145

மன்மோகன் சிங்

 

1999

பா.ஜ.க. :182

அடல் பிஹாரி வாஜ்பாய்

 

1998

பா.ஜ.க. :182

அடல் பிஹாரி வாஜ்பாய்

 

1996

பா.ஜ.க. :161

அடல்பிஹாரி வாஜ்பாய்

H.D.தேவகவுடா

ஐ.கே.குஜ்ரால்

 

1991

காங்கிரஸ் : 244

பி.வி.நரசிம்மராவ்

 

1989

ஜனதா தளம் :197

வி.பி.சிங்

சந்திரசேகர்

 

1984

காங்கிரஸ் : 414

ராஜீவ் காந்தி

 

1980

காங்கிரஸ் : 353

இந்திராகாந்தி

 

1977

ஜனதா தளம் : 295

மொரார்ஜி தேசாய்

சரண்சிங்

 

1971

காங்கிரஸ் : 352

இந்திராகாந்தி

 

1967

காங்கிரஸ் : 283

இந்திராகாந்தி

 

1962

காங்கிரஸ் : 361

ஜவஹர்லால் நேரு

குல்சாரிலால் நந்தா

லால் பகதூர் சாஸ்திரி

குல்சாரிலால் நந்தா

 

1957

காங்கிரஸ் : 371

ஜவஹர்லால் நேரு

 

1951-1952 முதல் பொது தேர்தல்

காங்கிரஸ் : 364

ஜவஹர்லால் நேரு


No comments:

Post a Comment