Wednesday, 5 June 2024

2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்

 


தேசிய ஜனநாயகக் கூட்டணி : 293 இடங்கள்

பாரதிய ஜனதா கட்சி

240

தெலுங்கு தேசம்

16

ஐக்கிய ஜனதா தளம்

12

சிவசேனா (ஷிண்டே)

7

இதர கூட்டணிக் கட்சிகள்

18

இண்டியா கூட்டணி : 232 இடங்கள்

காங்கிரஸ்

99

சமாஜ்வாதி

37

திரிணமூல் காங்கிரஸ்

29

திராவிட முன்னேற்றக் கழகம்

22

சிவசேனா (தாக்கரே)

9

தேசியவாத காங்கிரஸ்

7

ராஷ்டிரிய ஜனதா தளம்

4

இதர கூட்டணிக் கட்சிகள்

25

மற்றவை : 18 இடங்கள்

மொத்த தொகுதிகள் : 543 இடங்கள்

No comments:

Post a Comment