உலகின்
சராசரி வெப்பநிலை அடுத்த 5 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்சியஸ் உயரக் கூடும் என ஐ.நா.
பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் கூறியுள்ளார்.
உலகின்
மிக வெப்பமான மாதமாக 'மே மாதம்' பதிவாகியுள்ளதாகத் கவலை தெரிவித்த அவர், கடந்த ஓராண்டாகவே,
வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்
தாக்கத்தின் தொடக்கமாக உலகில் பல்வேறு இடங்களில் சமீப நாள்களாக அதீத மழை, கடுமையான
வெப்பம் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment