Wednesday 19 June 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 20.06.2024 (வியாழன்)

 


தமிழ் செய்திகள்

1)      இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்வதாகத் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வு முறைகேடுகள் தொடர்பான புகார்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

2)      பனிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வர்கள் தேர்வறை நுழைவுச் சீட்டை இன்றிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

3)      சவுதி அரேபியாவில் ஏற்பட்ட வெப்ப அலையால் ஹஜ் புனித யாத்திரிகர்கள் 550 பேர் உயிரிழந்துள்ளனர்.

4)      கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் பருகியதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

5)      மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது.

 English News

1)     The National Examinations Agency has announced the cancellation of the NEET exam held this year. The decision was taken due to complaints regarding examination irregularities. An CBI inquiry has been ordered in relation to examination irregularities.

2)     12th Class Sub Candidates can download Exam Hall Admit Card from today.

3)     550 Haj pilgrims died due to heat wave in Saudi Arabia.

4)     18 people died after drinking fake liquor in Kallakurichi. The condition of 10 others is critical.

5)     Exam results of 10th class students who applied for re-totaling will be released tomorrow.

No comments:

Post a Comment