Monday 17 June 2024

2022 – 2023 NMMS – SAT – வடிவியல் பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள்

2022 – 2023 NMMS – SAT – வடிவியல்  பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள்

1) 


விடை : (2) 1220

விடைக்குறிப்பு : ஒரு புள்ளியில் உருவாகும் கோணம் 3600  என்பதால்

m0 + 880 + 600 + 180 + 720 = 3600

இதிலிருந்து m0 = 1220

காண்க : ஏழாம் வகுப்பு, பருவம் 1, பக்கம் 95  - மாதிரி வினா - எடுத்துக்காட்டு 5.7

2) இரு தள உருவங்கள் சர்வசமம் எனில், அவை :

(1)   சம அளவு உடையவை                  (2) சம வடிவம் உடையவை

(3) சம கோண அளவு உடையவை     (4) சம அளவும் சம வடிவமும் உடையவை

                                                                                                                                    (2022 – 2023)

விடை : (4) சம அளவும் சம வடிவமும் உடையவை

விடைக்குறிப்பு : சர்வசமத்திற்கான நேரடியான வரையறை

காண்க : ஏழாம் வகுப்பு – பருவம் 2 – பக்கம் 91 – கொள்குறி வகை வினா எண் 8

 

3) 


விடை : (3) (ii) மற்றும் (iii) மட்டும்

விடைக்குறிப்பு : முக்கோணத்தின் கோணங்களின் பண்புகளின் படி ஒரு முக்கோணத்தில் ஒரு செங்கோணம் மட்டுமே அமையும், ஒரு விரிகோணம் மட்டும் அமையும், அதிகபட்சம் மூன்று குறுங்கோணங்கள் அமையும்.

காண்க : ஏழாம் வகுப்பு, பருவம் 2, பக்கம் 71

 

4) 


விடை : (2) 2 : 1

விடைக்குறிப்பு : முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் நடுக்கோட்டை 2:1 என் விகிதத்தில் பிரிக்கும்.

காண்க : எட்டாம் வகுப்பு – கணக்கு – பக்க எண் 179

No comments:

Post a Comment