Thursday 13 June 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 14.06.2024 (வெள்ளி)

 தமிழ் செய்திகள்

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் அஜித் தோவல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் பலியாகியுள்ள நிலையில் அவர்களில் மூவர் தமிழர்கள் என அறியப்பட்டுள்ளது.

நாக்பூர் வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஆறு தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 22 ஆம் தேதி ஜி.எஸ்.டி. கௌன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.

 English News

Ajit Doval has been reappointed as National Security Advisor.

Defense Minister Rajnath Singh has said that the focus will be on strengthening national security.

49 people have died in the fire accident in Kuwait apartment, three of them are known to be Tamils.

Six workers killed in Nagpur ammunition factory accident

GST council meeting is about to take place on 22nd under the leadership of Finance Minister Nirmala Sitharaman.

No comments:

Post a Comment