பகிர்வோம் அறிவை! அறிவைச் செய்வோம் விரிவை!
நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக ஒன்றிய அரசின் SSC, ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா 6 மாதக் கால உறைவிடப் பயிற்சி வழங்குகிறது தமிழ்நாடு அரசு. இதற்கு விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைப் பின்தொடரவும்.
https://portal.naanmudhalvan.tn.gov.in/competitive_exams
No comments:
Post a Comment