2019 – 2020 NMMS – SAT – வடிவியல்
பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள்
1)
விடை
: (1) 450
விடைக்குறிப்பு
: படத்தில் 1 ம்
x ம ஒத்தக் கோணங்கள். எனவே 1 = x.
3x ம் 1 ம் ஒரு கோடமையும் அடுத்தடுத்த கோணங்கள். எனவே
3x + 1 = 1800
1 = x என்பதால் 3x + x = 1800 இதிலிருந்து
x = 450
காண்க
: வகுப்பு 7 – பருவம்
1 – பக்கம் 105 – மாதிரி வினா (எ.கா) 5.10
2) ஒரு முக்கோணத்தின் எந்த இரண்டு பக்கங்களின் கூடுதல் மூன்றாவது பக்கத்தை விட
…………….. இருக்கும்.
(1) குறைவாக (2) அதிகமாக
(3) சமம் (4)
ஏதுமில்லை (2019 – 2020)
விடை
: (2) அதிகமாக
விடைக்குறிப்பு
: ஒரு முக்கோணத்தின்
இரண்டு பக்கங்களின் கூடுதல் மூன்றாவது பக்க்ததை விட அதிகமாக இருக்கும் என்பது முக்கோணச்
சமனின்மை விதியாகும்.
காண்க
: ஏழாம் வகுப்பு
– பருவம் 2 – பக்கம் 71
3) 20 அடி நீளமுள்ள ஏணி தரையிலிருந்து 16 அடி உயரத்தில் சுவரினைத் தொடுமாறு சாய்த்து
வைக்கப்பட்டுள்ளது எனில், சுவரிலிருந்து ஏணியின் அடிப்பகுதியானது எவ்வளவு தூரத்தில்
உள்ளது?
(1) 24 அடி (2) 10 அடி
(3) 14 அடி (4) 12 அடி (2019 – 2020)
விடை
: (4) 12 அடி
விடைக்குறிப்பு
: பிதாகரஸ் தேற்றப்படி
x2 + 162 = 202 என்பதால் x2 + 256 = 400
x2 =
400 – 256 = 144 என்பதால் x = 12
காண்க
: எட்டாம்
வகுப்பு கணக்குப் புத்தகம் – பக்கம் 175 – எ.கா. 5.13
No comments:
Post a Comment