Wednesday, 19 June 2024

2020 – 2021 NMMS – SAT – வடிவியல் பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள்

2020 – 2021 NMMS – SAT – வடிவியல்  பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள்

1) இரண்டு இணைகோடுகள் ஒரு குறுக்குவெட்டியால் வெட்டப்படும் போது குறுக்கு வெட்டியின் ஒரே பக்கம் அமைந்த வெளிக்கோணங்கள்

(1)   மிகை நிரப்புக் கோணங்கள்                     (2) நிரப்புக் கோணங்கள்

(3) குறுங்கோணம்                                              (4) செங்கோணம்                                 (2020 – 2021)

விடை : (1) மிகை நிரப்புக் கோணங்கள்

விடைக்குறிப்பு : இணைகோடுகளைக் குறுக்குவெட்டி வெட்டும் போது அமையும் வெளிக்கோணங்களின் கூடுதல் 1800

காண்க : ஏழாம் வகுப்பு – பருவம் 1 – பக்கம் 104

 

2) 


விடை : (2) 500

விடைக்குறிப்பு : முக்கோணத்தின் வெளிக்கோணம் உள்ளெதிர்க் கோணங்களின் கூடுதலுக்குச் சமம் என்பதால் x + 600 = 1100 எனவே x = 500

காண்க : வகுப்பு 7 – பருவம் 2 – பக்கம் 104 – மாதிரி வினா (எ.கா : 4.7)

 

3) 


விடை : (2) ஒரு இணைகரத்தில் உட்கோணங்களின் கூடுதல் 1800

விடைக்குறிப்பு : நான்கு பக்கங்களால் அடைபட்ட அனைத்து உருவங்களின் உட்கோணங்களின் கூடுதல் 3600

காண்க : எட்டாம் வகுப்பு – கணக்கு – பக்கம் 204

No comments:

Post a Comment