தமிழ் செய்திகள்
1)
கலைஞர் பெயரில் திருச்சியில்
உலகத் தரத்தில் நூலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
2)
75000 ரயில் பெட்டிகள்
தயாரித்து சென்னை ஐ.சி.எப். சாதனை படைத்துள்ளது.
3)
நேட்டோ அமைப்பின் தலைவராக
நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
4)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்
செல்போன் கட்டணங்களை 12 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
5)
எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு
மதிப்பிக்க பென் பிட்டர் விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
6)
நடப்பு ஆண்டில் 400 கிளைகளைத்
திறக்க உள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்தள்ளது.
7)
டி 20 போட்டியில் ஆப்கன்
அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்கா அணி இறுதிப் போட்டிக்குத்
தகுதி பெற்றது.
8)
டி 20 போட்டியில் இங்கிலாந்தை
வீழ்த்தி இந்தியாவும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
English
News
1) The Chief Minister has announced that a world-class
library will be set up in Trichy in the name of the Kalignar.
2) A record high of 75000 coaches manufactured by Chennai
ICF.
3) Dutch Prime Minister Mark Rutte has been chosen as
the head of NATO.
4) Reliance Jio has hiked cell phone tariffs by 12
percent to 25 percent.
5) Author Arundhati Roy has been announced to be honored
with the prestigious Ben Bitter Award.
6) State Bank of India has announced plans to open 400
branches in the current year.
7) South Africa qualified for the T20 final after
winning the match against Afghanistan.
8) India also qualified for the final after defeating
England in T20.
No comments:
Post a Comment