Tuesday 11 June 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 12.06.2024 (புதன்)

 


தமிழ் செய்திகள்

ஒடிசா முதல்வராக மோகன் மாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஒடிசா முதல்வராக இன்று பதவியேற்க உள்ளார்.

தமிழ்நாட்டில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே தொடங்க மாவட்ட ஆட்சியர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மின் கட்டண உயர்வு குறித்த வெளியான செய்தி உண்மையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆந்திராவன் தலைநகர் இனி அமராவதி மட்டுமே என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

பாரா தடகள போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு 75 லட்ச ரூபாய் ஊக்கத்தொகையை முதல்வர் வழங்கினார்.

English News

Mohan Maji has been selected as the Chief Minister of Odisha. He will be sworn in as Odisha Chief Minister today.

Chief Minister M. K. Stalin has urged the District Collectors to start precautionary measures for the rainy season in Tamil Nadu now.

The Tamil Nadu government has declared that the news about the increase in electricity tariff is not true.

Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu has announced that Amaravati will be the capital of Andhra Pradesh.

The Chief Minister gave an incentive of Rs 75 lakh to Mariyappan who won gold in Para Athletics.

No comments:

Post a Comment