Saturday 15 June 2024

‘மெலோடி டீம்’ என்றால் என்னவென்று தெரியுமா?

 


‘மெலோடி டீம்’ என்றால் என்னவென்று தெரியுமா?

இத்தாலியில் உள்ள அபுலியாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

நேற்று நடைபெற்ற கருத்தரங்கு நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடியுடன் இத்தாலிய பிரதமர் ஜியார்ஜியா செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

அப்போது, ‘இனி நாங்கள் மெலோடி டீம்' எனக் குறிப்பிட்டார், ஜியார்ஜியா மெலோனி.

அதாவது, இருவரின் பெயர்களிலும் உள்ள எழுத்துகளை ஒன்றிணைத்து ‘மெலோடி டீம்’ என குறிப்பிட்டுள்ளார் ஜியார்ஜியா மெலோனி.

அத்துடன், ‘இனி நாங்கள் மெலோடி' என மோடியுடன் உள்ள புகைப்டத்தை பகிர்ந்து இத்தாலி பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment