Friday 7 June 2024

RRB பணிக்கான அறிவிப்பு

 


வட்டார கிராமப்புற வங்கிகளில் (RRB) அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டிற்கான காலிப்பணியிடங்கள் :

அதிகாரிகள் : 110

அலுவலக உதவியாளர்  : 377

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27-06-24

மேலதிக விவரங்களுக்கும் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைப்பைத் தொடரவும்.

 https://www.ibps.in/index.php/rural-bank-xiii/

No comments:

Post a Comment