Thursday 20 June 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 21.06.2024 (வெள்ளி)

தமிழ் செய்திகள்

1)      இன்று உலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

2)      மக்களவை இடைக்கால சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டுள்ளார்.

3)      இன்று நீலகிரி, கோவை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

4)      சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதியில் கனமழை பெய்துள்ளது.

5)      நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் தெரிவித்துள்ளார்.

6)      சவுதி அரேபியாவில் வெப்ப அலையால் உயிரிழந்து ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 80 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

7)      கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்தது. கள்ளச்சாராய சாவுகளுக்குக் காரணமான மொத்த வியாபாரி சின்னத்துரை கைது செய்யப்பட்டுள்ளார்.

 English News

1) World Yoga Day is celebrated today.

2) Partruhari Mahtab has been appointed as Interim Speaker of Lok Sabha.

3) Heavy rain warning has been issued for eight districts including Nilgiris and Coimbatore today.

4) Heavy rains in Chennai and its suburbs.

5) Union Education Minister Dharmendra Pradhan has said that NEET will not be cancelled.

6) Death toll of Haj pilgrims rises to 900 due to heat wave in Saudi Arabia. It is noted that 80 of the dead were Indians.

7) In Kallakurichi, the death toll due to liquor rose to 43. Chinnathurai, the wholesaler who was responsible for the smuggling deaths, has been arrested.

No comments:

Post a Comment