2023 – 2024 NMMS – SAT _-
வடிவியல் பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள்
1) ஒரு முக்கோணத்தின் ஒரு வெளிக்கோணம்
1100 மற்றும் அதன் உள்ளெதிர்க் கோணங்கள் சமம் எனில், அம்முக்கோணத்தின் அனைத்து உட்கோணங்களையும்
காண்க.
(1)
800, 450, 450 (2)
700, 550, 550
(3)
500, 650, 650 (4)
700, 500, 600 (2023 – 2024)
விடை : (2) 700, 550, 550
விடைக்குறிப்பு : முக்கோணத்தின் வெளிக்கோணம் உள்ளெதிர்க் கோணங்களின் கூடுதலுக்குச்
சமம். அதன்படி 1100 ஆனது சமமான உள்ளெதிர்க் கோணங்களாக வேண்டுமானால் 550, 550 ஆக அமையும்.
முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் 180 என்பதால் இரு கோணங்கள் 550, 550 எனும்
போது மூன்றாவது கோணம் 700 ஆக அமையும்.
காண்க : வகுப்பு 7 – பருவம் 2 – பக்கம் 80 இல் மாதிரி வினா எண் 20
2) கோண அளவு 1800க்கு மேல் 3600க்குள் இருந்தால்
அக்கோணம்
(1)
மிகை நிரப்புக் கோணம் (2)
நிரப்புக்கோணம்
(3)
நேர்க்கோணம் (4)
பின்வளைக்கோணம் (2023 –
2024)
விடை : (4) பின்வளைக்கோணம்
விடைக்குறிப்பு : கோண அளவு 1800க்கு மேல் 3600க்குள் இருந்தால் அக்கோணம் பின்வளைக்கோணம்
என்று அழைக்கப்படும்.
காண்க : வகுப்பு 7 – பருவம் 1 – பக்கம் 88
3)
10 அடி நீளமுள்ள ஏணி தரையிலிருந்து 6 அடி உயரத்தில் சுவரினைத் தொடுமாறு சாய்த்து
வைக்கப்பட்டுள்ளது எனில், சுவரிலிருந்து ஏணியின் அடிப்பகுதியானது எவ்வளவு தூரத்தில்
உள்ளது?
(1) 8 அடி (2) 9 அடி
(3) 7 அடி (4)
5 அடி (2023
– 2024)
விடை : (1) 8 அடி
விடைக்குறிப்பு : பிதாகரஸ் தேற்றப்படி
x2
+ 62 = 102 என்பதால் x2 + 36 =
100
x2 = 100 – 36 = 64 என்பதால் x =
8
காண்க : எட்டாம் வகுப்பு கணக்குப் புத்தகம் – மாதிரி வினா – பக்கம்
175 – எ.கா. 5.13
4)
விடை
: (4) 800,
800, 200
விடைக்குறிப்பு
: படத்தில் 160ம்,
Zம் ஒரு கோடமைக் கோணங்கள். எனவே 1600 + Z = 1800 என்பதால் Z
= 200
800, Z, Y ஆகியன முக்கோணத்தின் உட்கோணங்கள்
என்பதால் 800 + Z + Y = 1800. இதிலிருந்து Y = 800
Y, X, Z ஒரு கோட்டில் அமைவதால் Y + X + Z = 1800.
இதிலிருந்து X = 800
இவற்றை X, Y, Z என வரிசைப்படுத்தினால் 800,
800, 200
காண்க
: எட்டாம் வகுப்பு,
பக்கம் 166, மாதிரி வினா – எ.கா. 5.1 இல் (i)
No comments:
Post a Comment